வெளியே உந்தன் உட்பொருள்வெளியே உந்தன் உட்சுத்தம்வெளியே உந்தன் மெய்யுடம்புவெளியே உந்தன் மேலுடுப்புவெளியே உந்தன் பெரிய வீடுவெளியே உந்தன் பேருடைமைவெளியே உந்தன் மெய்யுறவு
ஒன்று மில்லா வெளியில் ஒன்றாய்நின்ற நீயும் வெளி
ஒன்று மில்லா வெளியை யழிக்கஒன்று மில்லை வெடி
நன்றாய் நின்ற வெளியை அறிந்தால்பொன்றா துந்தன் வாழ்வு
வெளியே வளியாய் ஒளியாய் அளியாய்க்களிக்கும் உயிர்மெய் உண்மை
கடத்துள் வெளியே திடமென இருந்தால்கடப்பாய் இறப்பும் பிறப்பும்
காலி வெளியே காலியாகா திடமெனவாலை ஒளியை நாடு
வெளிதரும் வெள்ளங்கி உடுத்தி களிப்புடன்வெளிதனில் இருத்தல் சுகம்
வெட்டவெளியே பட்டப்பகல் நிசமென உணர்ந்தால்பட்டொளியாய் மினுமினுக்குந் [...]
