உன் மெய்க்கு முடியாய் அமர்ந்த தலை மேல்
உன் மெய்யான முடியாய் அமர்ந்த தலைவனை(தலைவன் ‘ஐ‘)
நீ மறந்தால் முடி போல் உதிருமே தலையும்!
உன் மெய்யான முடியாய் அமர்ந்த தலைவனை(தலைவன் ‘ஐ‘)
நீ மறந்தால் முடி போல் உதிருமே தலையும்!
அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளின் பேருபதேசம்