
பழிக்குப் பழியென்னும் கருமச் சுழலை
அழிக்க மன்னிப்பே வழி
கடந்தகாலப் பாதகங்கள் இனியுந் தொடராமல்
கழுவும்வழி மன்னிப்பே அறி

அன்றின் பதிவுகள் இன்றுந் தொடராமல்
அன்பில் பதியவை மனம்
அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளின் பேருபதேசம்

பழிக்குப் பழியென்னும் கருமச் சுழலை
அழிக்க மன்னிப்பே வழி
கடந்தகாலப் பாதகங்கள் இனியுந் தொடராமல்
கழுவும்வழி மன்னிப்பே அறி

அன்றின் பதிவுகள் இன்றுந் தொடராமல்
அன்பில் பதியவை மனம்