பொய்வழிகள் பலவுள உனைமயக்க வெளியே!
மெய்வழியாம் ஒன்றே உனைத்தெருட்டும் உள்ளே!
உய்ந்திடுநீ இருதய ஊசித்துளைக் குள்ளே!
பெய்ந்திடுமே அமுதம் நேசித்ததை உண்ணே!
Advertisements
அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளின் பேருபதேசம்
பொய்வழிகள் பலவுள உனைமயக்க வெளியே!
மெய்வழியாம் ஒன்றே உனைத்தெருட்டும் உள்ளே!
உய்ந்திடுநீ இருதய ஊசித்துளைக் குள்ளே!
பெய்ந்திடுமே அமுதம் நேசித்ததை உண்ணே!
மறுமொழியொன்றை இடுங்கள்