8. அருட்பெருஞ்ஜோதி

தெளிந்த மனம் இருதய நேர்மையை எட்டுது!
களிக்கும் வணம் அருட்பெருஞ் ஜோதியே தெரியுது!
தயாள குணக் குருபிரான் மேன்மையும் புரியுது!
மயானஞ் செலும் கடப்பொய் தான்மெய்யாய் மாறுது!

ஐயந் தீர்ந்தது! அகரமுதல் கூட “ஐ யாம்”(I AM) புரிந்தது!(ஐயம்+அ=ஐ யாம்)
ஐயன் ஆண்டவன் அருட்பெருஞ்ஜோதி தெரியுது!
ஐவிரல் இரண்டில் செம்பொருளமுதம் வழியுது!
ஐம்பொறி தம்மில் ‘ஐ’அறிவொளி வீசுது!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: