அவிழும் இருதயம்!

உயர்”இதம்” உய்”இரதம்” உய்”அமிர்த” அதிரும்”அய்(ஐ)”
உயிர்”மத” உயிர்”தாம்” இருதயம்
(“இருதயம்” என்ற சொல்லின் அநாகரங்கள்-anagrams)

உயர்”இதம்” = உய்ர்ந்த இதம்
உய்”இரதம்” = இறையுள் உய்ய வழி செயும் வாகனம்
உய்”அமிர்த” = மெய்யுணர்வுள் உய்க்கின்ற அமிழ்தம்
அதிரும்”அய்(ஐ)” = அதிரும் நாதத் தலைமை
உயிர்”மத” = உயிரென்னும் சர்வ சமய சமரசம்
உயிர்”தாம்” = உயிரே ஆன

இருதயம் = இ+ர்+உ+த்+அ+ய்+அ+ம்
மெய்களையும் உயிர்களையும் இடம் மாற்றிச் சேர்த்துச் செய்யும் சொற்களே அநாகரங்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: