வள்ளலார் அருள் வாக்கு

40

பழங்கோட்டை நின்னுடல் புதுக்கோட்டைப் பொன்மெய்யாய்ப்
பரிமாற்றும் மெய்வழி திறந்தோம்

41

அறவாழி அருட்ஜோதி மகவுனை விளக்க
அகம்வாழும் பெருங்கருணை ‘யாம்’
(மகவு = மகன், மகள்; அறவாழி = தரும சக்கரம்)

42

திருமண் நன்னீர் அகத்தீ வாசிப்பெரு வெளிபிசைந்தே
திருமெய் நின்னில் செய்தோம்

(திருமண் = சுத்த பூமி, காய கற்பம்; நன்னீர் = அமிழ்தம், அகத்தீ = இருதயப் பெருங்கருணையின் தண்மையைத் தரும் அருட்ஜோதி; வாசி = பரிசுத்த ஆவி; பெருவெளி = சுத்த வெளி; திருமெய் = சுத்த தேகம், நின்னில் = உன் வீடு)

43

நின்னில் மருட்டிடும் ஐவரை விரட்டியாம்
எம்மில் இருதயந் திறந்தோம்
(நின்னில் = மெய்யுடம்பாகிய உனது இல்லம்; எம்மில் = நின்னில் கருவறையாகிய அம்மையப்பனாம் எமது இல்லம்; ஐவர் = பிரம்மமன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன்; மருட்டிடும் = இருதயத்தே எப்போதும் எழுந்தருளியுள்ள பெருங்கருணை அப்பனும் அருட்ஜோதி அம்மையுமாகிய அன்பின் உண்மையை மறைக்கும்)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: