மூச்சென்னும் ஆதி மூலத்தின் பேச்சின்றி
எனக்கேது வாய் வீச்சு!
வாய் மூடி நா பூட்டி
மார்புள்ளே சேரு!
இருதய வாய்க்குள்ளே
வற்றாத பாலாறு பாரு!
பாலாற்றில் மெய் மூழ்க
சாக்காட்டுப் பொய்யேது கூறு!
Advertisements
அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளின் பேருபதேசம்
மூச்சென்னும் ஆதி மூலத்தின் பேச்சின்றி
எனக்கேது வாய் வீச்சு!
வாய் மூடி நா பூட்டி
மார்புள்ளே சேரு!
இருதய வாய்க்குள்ளே
வற்றாத பாலாறு பாரு!
பாலாற்றில் மெய் மூழ்க
சாக்காட்டுப் பொய்யேது கூறு!
மறுமொழியொன்றை இடுங்கள்