வள்ளலார் அருள் வாக்கு

121

பயந்தான் மூல அன்பெமை மூட
மயக்கங் கோபங் காமம்
(அன்பெமை = அன்பாகிய அம்மையப்பனாம் எம்மை)

122

அபயம் அளித்தோம் அகந்தனில் அமர்ந்தோம்
மும்முல முடிச்சை அவிழ்த்தோம்
(அபயம் = பயம் நீக்கும் அடைக்கலம்; மும்மலம் = மயக்கங் கோபங் காமம்)

123

மன்னித்தோம் பாவங்கள் துண்டித்தோம் பாசங்கள்
அன்பாய்யாம் மார்புக்குள் நின்றோம்
(பாசங்கள் = பற்றுகள்)

124

பொய்க்குருவாங் குருட்டுப் படுகுழிகள் தாண்டவைத்து
மெய்க்குருயாம் இருதயத் தமர்ந்தோம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: