வள்ளலார் அருள் வாக்கு

125

பூரண தரிசனத் தீவிர அனுபவம்
வேகமாய் வெளிப்பட வைத்தோம்

126

நாச மாகாப் பூரணம் நின்மெய்த்
தேகத் தாவி யாகும்

127

மாசி லாதப் பூரணதரி சனந்தருந்
தூய தேக ஞாபகம்

128

பூரண தரிசனத் தீவிரத் தாலே
மாயைப் படலங் கரையும்

129

மாயைப் படலங் கரைய வாய்க்கும்
மாயா வாழ்வின் அனுபவம்

130

மாயா வாழ்வின் அனுபவம் வேகமாய்ப்
பூமியைப் புரட்டும் அதிசயம்

131

பூமியைப் புரட்டும் அதிசயம் செய்யுஞ்
சாமியாம் அன்பே நின்னகம்

132

நின்னகம் வாழும் அன்புயாம் வெளிப்பட
இச்சகம் எங்கும் இன்பம்

133

அன்பெமை நின்னகம் உணர்த்தி மகவுனை
இச்சகம் இன்புற வைத்தோம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: