வள்ளலார் அருள் வாக்கு

159

*அண்பூர்* இருதயம் *பூர்ண* முளவிடம்
மெய்யாந் திருநில நடுவில்

*அண்பூர்* மற்றும் *பூர்ண* இவை அநாகரங்கள்(anagrams); அண்பூர் = வெகு அருகாமையில் அண்மையில் மெய்யுடம்பென்னும் திரு பூமி நடுவில் உள்ள இருதயத் திருத்தலம்.

160

*அண்பூர்* இருதயந் துறந்தே அலைவதேன்
அவ்வூர் இவ்வூர் எங்கும்

161

அவ்வூர் இவ்வூர் என்னும் எவ்வூரும்
*அண்பூர்* இருதயத் தடக்கம்

162

என்பூர் மெய்யூ ராக்கும் இருதய
*அண்பூர்* உள்வாழ் *பூர்ண*ம்

என்பூர் = என்பு தோலால் ஆன உடம்பாகிய உன் சொந்த ஊர்

163

*அண்பூர்* இருதயம் யாவுக்கும் இடந்தரும்
அன்பூர் அருட்தயை கருணை

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: