மாயா நிலையம் – 10

மாயன் நாட்காட்டியின் 9 படிகள்

படம்

ஒவ்வொரு யுகத்திலும் 7 பகலும் 6 இரவும் ஆக 13 பகுதிகள்

1. உயிரணு யுகம் – 16.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. ஒவ்வொரு பகலும் இரவும் 1.26 பில்லியன் வருடங்கள் – வினை/எதிர்வினை

2. பாலுண்ணி யுகம் – 820 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. ஒவ்வொரு பகலும் இரவும் 63.1 மில்லியன் வருடங்கள் – தூண்டுகோல்/எதிர்ச்செயல்

3. குடும்ப யுகம் – 41 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. ஒவ்வொரு பகலும் இரவும் 3.1 மில்லியன் வருடங்கள் – தூண்டுகோல்/தனியான எதிர்ச்செயல்

4. பழங்குடி யுகம் – 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. ஒவ்வொரு பகலும் இரவும் 158,000 வருடங்கள் – ஒற்றுமை/வேற்றுமை – மனம்

5. கலாச்சார யுகம் – 102,000 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. ஒவ்வொரு பகலும் இரவும் 7900 வருடங்கள் – பகுத்தறிவு

6. தேசிய யுகம் – கி. மு. 3115ல் தொடங்கியது. ஒவ்வொரு பகலும் இரவும் 394 வருடங்கள் – சட்டம்

7. கிரக யுகம் – கி. பி. 1755ல் தொடங்கியது. ஒவ்வொரு பகலும் இரவும் 19.7 வருடங்கள் – அதிகாரம், வல்லரசு

8. நட்சத்திர மண்டல யுகம் – ஜனவரி 4, 1999ல் தொடங்கியது. ஒவ்வொரு பகலும் இரவும் 360 நாட்கள் – நன்னெறி(தற்போது இந்த யுகத்தில் நாம் இருக்கிறோம்)

9. பேரண்ட யுகம் – பிப்ரவரி 10, 2011ல் தொடங்கும். ஒவ்வொரு பகலும் இரவும் 20 நாட்கள் – கூட்டுத் தலைமை, கூட்டுறவு, கூட்டாட்சி

அக்டோபர் 28, 2011 மாயன் நாட்காட்டி முடிவடைகிறது.

படம்

நன்றி: http://www.calleman.com/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: