பிப்ரவரி 19th, 2011 க்கான தொகுப்பு

மாயா நிலையம் – 19

பிப்ரவரி 19, 2011

மாயாத் தமிழ் வரி வடிவம் – தொன்மையான கலாசாரங்களை இணைக்கும் புது முயற்சி

மாயர்களின் எண்-படிமக் குறியீடுகளில் நற்றமிழ்

உயிர்கள்

படம் = அ(1)
படம் = ஆ(2)
படம் = இ(3)
படம் = ஈ(4)
படம் = உ(5)
படம் = ஊ(6)
படம் = எ(7)
படம் = ஏ(8)
படம் = ஐ(9)
படம் = ஒ(10)
படம் = ஓ(11)
படம் = ஔ(12)

ஆய்தம்

படம் = அஃ(13)
இப்பதின்மூன்றும் ஒவ்வொரு சக்கரத்திலும் ஓடும் சுழியத்தின்(‘ஹுனாப்-கு’வின்) உயிர்மை

மெய்கள்

படம் = க்(1)
படம் = ங்(2)
படம் = ச்(3)
“க், ங், ச்” மூன்றும் யாவுக்கும் ஆதி மூலமான திரித்துவ ஒருமையைக் குறிக்கின்றன.
முதல் மூன்று மெய்களும் அகரமுதல் சுழியத்தின்(“ஹுனாப்-கு”வின்) பெருமை!
படம் = ஞ்(4) = மூலாதாரம்(முதுகடி)
படம் = ட்(5) = சுவாதிட்டானம்(நாபியடி)
படம் = ண்(6)= மணிபூரகம்(நாபி)
படம் = த்(7) = சூர்ய சக்கரம்(உதரவிதானம், மார்படி)
படம் = ந்(8) = அனாகதம்(நடு மார்பு)
படம் = ப்(9) = அமுத கலசம்(தொண்டையடி, தைமஸ் சுரப்பி)
படம் = ம்(10) = விசுத்தி(தொண்டை)
படம் = ய்(11) = ஆக்கினை(நெற்றி நடு)
படம் = ர்(12) = சஹஸ்ராரம்(தலை உச்சி)
ஞ் முதல் ர் வரை இகக் குண்டலி ஏற்றம்
படம் = ல்(13) = நிராதாரப் பாலம்(தலைக்கு மேல்)
ல் நிராதாரம் ஆறாதாரத்தில் இறங்கும் மெய்வழிச் சாலை!
படம் = வ்(14) = நிராதார முதல் நிலை(தலையுச்சியில் பொருந்தும்)
படம் = ழ்(15) = நிராதார 2ம் நிலை(நெற்றி நடுவில் பொருந்தும்)
படம் = ள்(16) = நிராதார 3ம் நிலை(தொண்டையில் பொருந்தும்)
படம் = ற்(17) = நிராதார “நான்”காம் நிலை (நடு மார்பில் பொருந்தும்)
படம் = ன்(18) = நிராதார “ஐ”ந்தாம் நிலை(நாபியில் பொருந்தும்)

அசபை(சிறப்பு மெய்கள்)
(அஜபா காயத்ரி-ஜெபியாமலே வாசியில் ஓடும் மந்திரம், உள்மூச்சில் “ஸ” என்றும் வெளி மூச்சில் “ஹ” என்றும் – ஹம்ஸம் – மெய்ஞ்ஞானக் குறியீடான அன்னம்)

படம் = ஸ்(19) = நிராதார ஆறாம் நிலை(நாபியடியில் பொருந்தும்)
படம் = ஹ்(20) = நிராதார ஏழாம் நிலை(முதுகடியில் பொருந்தும்)

இவ்விருபதும் சுழியத்தால்(“ஹுனாப்-கு”வால்) தயவாய் வழங்கப்படும் தத்தம் சக்கரங்களின் மெய்மை!

Advertisements

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 35

பிப்ரவரி 19, 2011

நாச மாகாமல் நாமிருக்க ஆன்ம
நேய ஒருமையே வழி

புதியதோர் உலகம் செய்வோம் அவதாரப்
புருஷராய் நாமே எழுவோம்

வள்ளலார் அருள் வாக்கு

பிப்ரவரி 19, 2011

223

நின்னை எமக்குத் தருக நினக்கு
எம்மைத் தருவோம் யாம்

224

எம்மை நோக்கி ஓரடி எடுநீ
உன்னுள் பாய்வோம் யாம்

225

அன்பின் வள்ளன்மை நெஞ்சில் நிதர்சனம்
இன்பம் அள்ளச்சேர் ஊங்கு

226

திருப்பு மனத்தை இருதயத் தலத்தில்
திருப்பூ மணத்தை நுகர்

227

இருதயத் தலத்தில் திருப்பூ மணத்தை
நுகரமெய்க் கலத்தில் உயிர்ப்பூ

228

திருப்பூ அன்பால் உடற்பூ மெய்யுள்
எழும்பூ இன்பே உயிர்ப்பூ