மாயாத் தமிழ் வரி வடிவம் – தொன்மையான கலாசாரங்களை இணைக்கும் புது முயற்சி
மாயர்களின் எண்-படிமக் குறியீடுகளில் நற்றமிழ்
உயிர்கள்
= அ(1)
= ஆ(2)
= இ(3)
= ஈ(4)
= உ(5)
= ஊ(6)
= எ(7)
= ஏ(8)
= ஐ(9)
= ஒ(10)
= ஓ(11)
= ஔ(12)
ஆய்தம்
= அஃ(13)
இப்பதின்மூன்றும் ஒவ்வொரு சக்கரத்திலும் ஓடும் சுழியத்தின்(‘ஹுனாப்-கு’வின்) உயிர்மை
மெய்கள்
= க்(1)
= ங்(2)
= ச்(3)
“க், ங், ச்” மூன்றும் யாவுக்கும் ஆதி மூலமான திரித்துவ ஒருமையைக் குறிக்கின்றன.
முதல் மூன்று மெய்களும் அகரமுதல் சுழியத்தின்(“ஹுனாப்-கு”வின்) பெருமை!
= ஞ்(4) = மூலாதாரம்(முதுகடி)
= ட்(5) = சுவாதிட்டானம்(நாபியடி)
= ண்(6)= மணிபூரகம்(நாபி)
= த்(7) = சூர்ய சக்கரம்(உதரவிதானம், மார்படி)
= ந்(8) = அனாகதம்(நடு மார்பு)
= ப்(9) = அமுத கலசம்(தொண்டையடி, தைமஸ் சுரப்பி)
= ம்(10) = விசுத்தி(தொண்டை)
= ய்(11) = ஆக்கினை(நெற்றி நடு)
= ர்(12) = சஹஸ்ராரம்(தலை உச்சி)
ஞ் முதல் ர் வரை இகக் குண்டலி ஏற்றம்
= ல்(13) = நிராதாரப் பாலம்(தலைக்கு மேல்)
ல் நிராதாரம் ஆறாதாரத்தில் இறங்கும் மெய்வழிச் சாலை!
= வ்(14) = நிராதார முதல் நிலை(தலையுச்சியில் பொருந்தும்)
= ழ்(15) = நிராதார 2ம் நிலை(நெற்றி நடுவில் பொருந்தும்)
= ள்(16) = நிராதார 3ம் நிலை(தொண்டையில் பொருந்தும்)
= ற்(17) = நிராதார “நான்”காம் நிலை (நடு மார்பில் பொருந்தும்)
= ன்(18) = நிராதார “ஐ”ந்தாம் நிலை(நாபியில் பொருந்தும்)
அசபை(சிறப்பு மெய்கள்)
(அஜபா காயத்ரி-ஜெபியாமலே வாசியில் ஓடும் மந்திரம், உள்மூச்சில் “ஸ” என்றும் வெளி மூச்சில் “ஹ” என்றும் – ஹம்ஸம் – மெய்ஞ்ஞானக் குறியீடான அன்னம்)
= ஸ்(19) = நிராதார ஆறாம் நிலை(நாபியடியில் பொருந்தும்)
= ஹ்(20) = நிராதார ஏழாம் நிலை(முதுகடியில் பொருந்தும்)
இவ்விருபதும் சுழியத்தால்(“ஹுனாப்-கு”வால்) தயவாய் வழங்கப்படும் தத்தம் சக்கரங்களின் மெய்மை!
ஆய்தம்
kuriyudu 11drai sudugirathu sariya ?
Nandri
Cithra