வள்ளலார் அருள் வாக்கு

257

அன்பின் எளிமையே இர(ற)ங்கும் இறைமைநின்
நெஞ்ச நீர்மை*யாம்* அது

258

நெஞ்ச நீர்மையாம் அன்பின் எளிமையைப்
புந்திக் கேற்றிக்காண் ஞானம்

259

ஞானம் யாதோ நேச விளக்கம்
பேதக் கலக்கம் அஞ்ஞானம்

260

அசுத்த* பேதக் கலகந் தீர்க்கும்
அன்பே சுத்த சமரசம்

261

சுத்த சமரசம் அன்பைப் பருக
உள்ள ததிசய இருதயம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: