வள்ளலார் அருள் வாக்கு

271

நினாதி அந்த மாகித் தானோ
அனாதி அந்தமில் அன்பு
(நினாதி = நின் ஆதி)

272

ஏறும் அறிவாய்த் தாழுந் தயவாய்
மையத் திருவாய் அன்பு
(மையக் கருவாய் அன்பு)

தலைக்குள் ஏறித் தானே அறிவாயும் தரணியில் இறங்கித் தானே தயவாயும் உள்ளது நெஞ்ச நடுக் கருவான திருவான அன்பு

273

தாழிட இயலா அன்பை வலிந்துத்
தாழிட முயலும் வன்பு

274

வன்பின் பிடியில் அன்பின் மறதி
துன்பம் பிணிக்க அவதி

275

அவதி நீங்க நெஞ்சைக் கவனி
அமரு அன்பைப் பருகி

276

அன்பைப் பருகி அறிவைப் பெருக்கி
இன்பைப் பகிரு தயவாய்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: