ஓம் அஹம் தம் = மொஹம்மத்!!!

அல்லாஹ் ஹூ” என்றே சொல்லு
ஒன்றே!”யாம்!” “ஓம்”அதில் நில்லு

“ரூஹ் அல்லாஹ்” சுத்தம் வெல்லு
நேச நெஞ்சுள்ளகம்(“அகம்”) இருதயத் துற்று

“ரசூல் அல்லாஹ்” நா”தம்” உண்டு
“நூர் மொஹம்மத்” ரூபங் கொள்ளு

ரூஹ் அல்லாஹ் = அல்லாஹ்வின் சுத்த ஆவி
ரசூல் அல்லாஹ் = அல்லாஹ்வின் தூதர், நபி குரு
நூர் மொஹம்மத் = முகமது நபியின் ஒளியுரு

ஓம் அஹம் தம் = மொஹம்மத்

ஆமீன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: