மே 13th, 2011 க்கான தொகுப்பு

ஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 111

மே 13, 2011

பருப்பொருளின் மெய்ப்பொருளாய் வாழும் அருளைஉட்
குருஒளிப்பூ மொழியால் அறி

பருப்பொருள் = matter
மெய்ப்பொருள் = true meaning
ஒளிப்பூ = language of light